ஃப்ளாஷ் நியூஸ்

Saturday, 5 January 2013

SSLC Nominal Roll onlineல் பதிவேற்றம் செய்வது எப்படி?

 •  பத்தாம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை தயாராக எடுத்துக் கொள்ளவும். (Declaration form-ஐ பயன்படுத்திக் கொள்ளலாம்)
 • முதலில் மாணவர்களின் விவரங்களையும் பின்னர் மாணவிகளின் விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். 
போட்டோ 
 • அளவு : 3.5 செ.மீ. x 4.5 செ.மீ
 • பிக்சல் : 276 X 354 

 • போட்டோசாப்பில் save for web என்பதனை பயன்படுத்தி போட்டோவின் அளவை 25kbக்கும் குறைவாக save செய்து கொள்ளவும் 

பதிவேற்றம் செய்தல்
 • http://www.peps.tn.nic.in/sslc என்ற தளத்திற்கு செல்லவும் .அதில் தங்களது பள்ளிக்கான user name , password கொடுத்து உள்ளே செல்லவும் .
 • முதலில் மாணவ, மாணவிகளின் விவரங்களை மட்டும் ஏற்றவும். 
 • report generate செய்து பின்னர் check list எடுத்துக் கொள்ளவும்
 • check list சரிபார்த்த பின்னர் போட்டோக்களை மாணவர்களின் GRNOக்கு rename செய்து கொள்ளவும்
 • போட்டோக்களை இப்போது பதிவேற்றம் செய்யவும் .
 • report generate செய்யவும். பின்னர் போட்டோவுடன் கூடிய check list download செய்து கொள்ளவும் .

No comments:

Post a Comment

Pageviews

Labels